எதற்காக தேவை?
அங்கீகரிக்கப்பட்ட திட்டப்படி கட்டுமானம் செய்யவும், எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.
வீடு, வணிக கட்டிடம் அல்லது பிற கட்டுமான பணிகளுக்கு உரிய அனுமதி பெற தேவையான ஆவணங்களை ஒழுங்குபடுத்த இந்த சேவை உதவும்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டப்படி கட்டுமானம் செய்யவும், எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.
சைட் பிளான், பில்டிங் பிளான், உரிமை ஆவணம், பட்டா, EC மற்றும் உள்ளாட்சி விதிமுறைகள் சரிபார்க்கப்படும்.
ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அனுமதி விண்ணப்பத்திற்கு தேவையான தகவல்கள் தொகுக்கப்படும்.
Click Apply Now, verify your mobile number, then submit this request.